தைப்பொங்கல் விழா
Pongal Celebration 2025
Columbus Indiana Tamil Association
கொலம்பஸ் இந்தியானா தமிழ் அசோசியேஷன்
Date / தேதி: January 18, 2025 / ஜனவரி 18, 2025
Time / நேரம்: 10:30 AM – 4:00 PM / காலை 10:30 முதல் பிற்பகல் 4:00 வரை
Venue / இடம்: UUCCI Church, Goeller Blvd, Columbus, IN
Event Highlights / நிகழ்ச்சியின் சிறப்பம்சங்கள்
Celebrate the traditional harvest festival with joy and cultural vibrancy!
தமிழரின் பாரம்பரிய நன்றி விழா மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்!
Experience Tamil culture with engaging programs for all age groups.
தமிழ் பண்பாட்டை பிரதிபலிக்கும் நிகழ்ச்சிகளுடன் எல்லோரும் கலந்து கொள்ளுங்கள்.
Schedule of Events / நிகழ்ச்சிகள்
- 10:30 AM – 11:00 AM: Welcoming Friends / நண்பர்கள் வரவேற்பு
- 11:00 AM – 12:00 PM: Cultural Program / கலை நிகழ்ச்சி
- 12:00 PM – 1:30 PM: Lunch Feast / மதிய விருந்து
- 2:00 PM – 2:30 PM: Debate / பட்டிமன்றம்
- 2:30 PM – 3:30 PM: Cultural Program / கலை நிகழ்ச்சி
- 3:30 PM – 4:00 PM: Clean Up / சுத்தம் செய்தல்
Everyone is Welcome! / அனைவரும் வருக!
Planning/ திட்டமிடல்
To help us plan food arrangements, please sign up using the link below:
உணவு ஏற்பாடுகளை சுலபமாக செய்ய கீழே உள்ள இணைப்பில் பதிவு செய்யுங்கள்:
Sign Up Here / இங்கே பதிவு செய்யவும்
Contribution / நிதி ஒதுக்கீடு
- $5 per Adult / ஒரு பெரியவருக்கு $5
- $10 per Adult (unable to cook) / சமைக்க இயலாத பெரியவருக்கு $10
- Free for kids under 16 years old / 16 வயதிற்குட்பட்ட குழந்தைகள் இலவசம்
(Proceeds after covering facility costs will be donated to Sri Ganesh Mandir. Thank you!)
(இடத்தின் செலவுகளைத் தவிர, மீதமுள்ள தொகை கோவிலுக்கு வழங்கப்படும். நன்றி!)
About Pongal / தைப்பொங்கல் விழா பற்றிய தகவல்
Pongal is a harvest festival celebrated with traditional rituals, delicious food, and cultural activities. It marks the beginning of the Tamil month “Thai” and is a time to give thanks for a bountiful harvest.
தைப்பொங்கல் என்பது தமிழர்களின் அறுவடைத் திருவிழா ஆகும். பாரம்பரியச் சடங்குகள், ருசிகரமான உணவு, கலை நிகழ்ச்சிகள் ஆகியவை இதில் இடம்பெறுகின்றன. இது தமிழ் மாதமான “தை”யின் தொடக்கத்தைக் குறிக்கும் மற்றும் நல்ல அறுவடைக்கு நன்றி சொல்லும் நேரமாகும்.
Join us to share in this joyous celebration and embrace Tamil heritage!
இந்த மகிழ்ச்சியான விழாவை கொண்டாட மற்றும் தமிழர் மரபை பகிர்ந்து கொள்ள எங்களுடன் சேருங்கள்!